Friday, August 12, 2011


பிரபல நடிகை ருக்மணி தேவியின் கல்லறை இனந் தெரியாத குழுவினரால் நாசம்

சிங்களத் திரைப்பட நடிகையும் பாடகியுமான ருக்மணி தேவியின் கல்லறை உட்பட இனந் தெரியாத நபர்களால் 12-8-2011அன்று வெள்ளிக்கிழமை முற்பகல் உடைத்து அழிக்கப் பட்டது

Wednesday, September 16, 2009

நீர்கொழும்பு நகரம் மீன்பிடித் தொழிற் துறைக்கும் உல்லாசப் பயணத் தொழிற் துறைக்கும் பிரசித்தமான பெற்ற நகரமாகும்.இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இவ்விரு தொழில் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவை தொடர்பாக என்னால் எடுக்கப்பட்ட நிழற் படங்களை இங்கு காணலாம்.


                                                      மீன்பிடித் தொழிற் துறை