நீர்கொழும்பு நகரம் மீன்பிடித் தொழிற் துறைக்கும் உல்லாசப் பயணத் தொழிற் துறைக்கும் பிரசித்தமான பெற்ற நகரமாகும்.இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இவ்விரு தொழில் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவை தொடர்பாக என்னால் எடுக்கப்பட்ட நிழற் படங்களை இங்கு காணலாம்.
kalanenjan Shajahan B.Ed ,M.Ed,
JP. (Justice of peace), Diploma in Journalism (University of Colombo), Diploma course in human rights. +94714392857(phone)
Srilanka
Freelance journelist.
web:-
www.negombotamilweb.blogspot.com
(1) எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் :-
(அ) மீண்டும் ஒரு தாஜ்மஹால் - (கவிதைத் தொகுதி)
(ஆ ) ஏன் இந்த மௌனம் ? - (கவிதைத் தொகுதி)
(இ) மெட்டுச்சரம் - (இஸ்லாமியப் பாடல்கள்)
(ஈ) இதயகீதம் - (இஸ்லாமியப் பாடல்கள்)
(2) காலாநெஞ்சன் ஷாஜஹான் என்ற பெயரில் 1979 ஆம் ஆண்டு முதல் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனங்கள், பாடல்கள் எழுதி வருதல்.
"சாமஸ்ரீ தேசகீர்த்தி" ,"கவித் தீபம்","மஹ்திதாசன்" ,"காவிய பிரதீப" ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருத்தல்.